80
ஒரு ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக 7 முறை விளையாடி சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோஹ்லி முறியடித்தார்.
இதற்கு முன்பாக சச்சின் 1994, 1996-98, 2000, 2003, 2007 ஆகிய வருடங்களில் ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.
தற்போது 2011-14, 2017-19, 2023* ஆகிய வருடங்களில் ஆயிரம் ரன்களை பதிவு செய்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார் விராட் கோஹ்லி.
எனினும், ஒருநாள் போட்டியில் கோஹ்லியின் 49வது சதத்திற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.