Home » விஜய் போடும் முதல் அரசியல் மாநாடு! எங்கு தெரியுமா?

விஜய் போடும் முதல் அரசியல் மாநாடு! எங்கு தெரியுமா?

by namthesamnews
0 comment

அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் விரைவில் தனது முதல் அரசியல் மாநாட்டிற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றி கழகம்‘ என அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதில், “2024 மக்களவை தேர்தலுக்கு பின் கட்சி பணிகள் தீவிரமடையும். குறிப்பாக 80 வயதில் உள்ளவர்களுக்கும் நம் கட்சியின் பெயர் சென்றடைய வேண்டும். அதற்கு பொதுமக்களின் பிரச்சனைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கமிட் ஆன படங்களை விரைவில் முடித்துவிட்டு, இந்த ஆண்டு இறுதியில் விஜய் மிகப் பெரிய அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

இதற்காக அவர் நாகை, தூத்துக்குடி 2 மாவட்டங்களை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், இதில் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் விஜய்யின் அரசியல் மாநாடு நடைபெறும் என நம்பிக்கை தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00