நேற்றுமுன்தினம் இரவு இலங்கையின் வடக்கு கடற்பரப்பின் நெடுந்தீவு பகுதியில், 14 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். குறித்த மீனவர்கள் நேற்றையதினம், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், …
Tag: