தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். …
Tag: