143
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு அவர்கள் பயணித்த 3 இந்திய மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.