Home » விஜய்யுடன் நிற்பேன்! பிரபல நடிகர் ஓபன் டாக்

விஜய்யுடன் நிற்பேன்! பிரபல நடிகர் ஓபன் டாக்

by Vaishnavi S
0 comment

விஜய்யின் அரசியல் வருகைக்கு நடிகர் சமுத்திரக்கனி தனது ஆதரவை வெளிப்படையாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.

தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ எனவும் பெயரையும் வெளியிட்டார். இதையடுத்து விஜய்யின் அரசியல் வருகைக்கு நடிகை வாணி போஜன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது சமுத்திரக்கனி இணைந்துள்ளார். விஜய் அரசியல் வருகை குறித்து அவரிடம் கேட்டபோது, “விஜய் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். தேவைப்பட்டால் அவர் அரசியல் கட்சியில் கூடவும் நிற்பேன்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் விஜய்யின் அரசியல் வருகைக்கு தமிழ் சினிமாவில் பலரும் ஆதரவு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00