மாணவர்களின் பாடசாலை புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, …
namthesamnews
-
-
கனேடிய தீவொன்றில், இந்த மாத துவக்கத்தில் ஒரே நாளில் 2,000 முறைக்கும் அதிகமாக நிலநடுக்கங்கள் உருவானதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கனடாவின் வான்கூவர் தீவுகளில், இம்மாத துவக்கத்தில் ஒரே நாளில் …
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நெருங்கிய உறவு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அரசியல் …
-
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியிலேயே பெங்களுரு அணியை வீழ்த்தி வெற்றியுடன் சென்னை அணி நடப்பு சீசனை தொடங்கியுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற முதல் …
-
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 10 ஆம் தேதி சனிக்கிழமை 23.03.2024, சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் பெண்கள் மனக்கவலையால் பாதிக்கப்படுவீர்கள். தொழில் வளர்ச்சி …
-
முதன்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறுவைச் சிகிச்சையானது கடந்த 16-ம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. …
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து பதவியை இழந்த பொன்முடி ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த …
-
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் திகதி தொடங்கி ஜூன் 1-ம் …
-
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இணையவழி முறைமையின் ஊடாக இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி …
-
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.03.2024, சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் ஓடி ஓடி உழைத்த பணத்தை ஒருமுகப்படுத்த …