Home » விஜய்க்கு போன் செய்து வாழ்த்திய முதல்வர்!

விஜய்க்கு போன் செய்து வாழ்த்திய முதல்வர்!

by Vaishnavi S
0 comment

இந்திய அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பான டாப்பிக்காக சென்று கொண்டிருப்பது நடிகர் விஜய்யின் அரசியல் வருகைதான்.

அவரது நிலைப்பாடு குறித்து இன்னும் எந்த ஒரு உறுதியான தகவலும் தெரியாததால், அவருக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருக்கும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி, தொலைபேசி மூலம் விஜய்யை தொடர்பு கொண்டு, கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலில் இருக்கும் சில விஷயங்கள் குறித்து, விஜய்க்கு அவர் ஆலோசனை வழங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00