130
சீன தனியார் மிருகக்காட்சிசாலைகள் இலங்கையின் குரங்குகளை பெற்றுக்கொள்ள மிகவும் விருப்பத்துடன் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த நடவடிக்கை அனுமதிக்கப்பட மாட்டாது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.