106
ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
நாளை மறுதினமே இவர் இலங்கை வரவுள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், அங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜப்பானிய நிதியமைச்சரும் பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளார்.