Home » ரூ.451 கோடி மதிப்பிலான வைர நெக்லஸை மருமகளுக்கு பரிசளித்துள்ள நீதா அம்பானி

ரூ.451 கோடி மதிப்பிலான வைர நெக்லஸை மருமகளுக்கு பரிசளித்துள்ள நீதா அம்பானி

by Vaishnavi S
0 comment

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி காணப்படுகின்றார்.

முகேஷ் அம்பானி நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி மற்றும் சலோகா மேதா ,என ஒட்டுமொத்த அம்பானியின் குடும்பமே ராஜவாழ்க்கை வாழ்கின்றனர், இதற்கு சான்றாக பல சம்பவங்களை குறிப்பிடலாம்.

இவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை வெளிப்படுத்த கோடிகளில் செலவு செய்து பரிசுகளை வழங்குவதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இந்நிலையில் அப்படி, 2019ம் ஆண்டு தனது மருமகள் சலோக்காவுக்கு, ரூ.451 கோடி மதிப்பிலான வைர நெக்லஸை பரிசளித்துள்ளார் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி.

கடந்த 2007ம் ஆண்டு காதல் மனைவியின் 44வது பிறந்தநாளுக்காக முகேஷ் அம்பானி, சொகுசு ஜெட் ஒன்றை பரிசளித்தார், இதன் மதிப்பு மட்டுமே 240 கோடியாகும்.

சமீபத்தில் தீபாவளி பரிசாக 10 கோடி மதிப்பில் நீதா அம்பானிக்கு, Rolls-Royce Cullinan Black Badge SUV வழங்கினார், இது இந்தியாவின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாகும்.

கடந்தாண்டு ஜனவரி 19ம் திகதி, தனது இளைய மகனின் நிச்சயார்த்த தினத்தன்று 18K Panthere De Cartier Brooch யை பரிசாக வழங்கினார், இதன் விலை 13,218,876 ரூபாயாகும்.

இதுமட்டுமின்றி சுமார் 5 கோடி மதிப்பில் கார் ஒன்றையும் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00