Home » அசானிக்கு அடிச்ச லக்..

அசானிக்கு அடிச்ச லக்..

by Vaishnavi S
0 comment

சரிகமபா எனும் பிரபல பாடல் போட்டியில் பற்றிய பின் கனடாவில் இருந்து வாய்ப்பு கிடைத்திருப்பதாக அசானி தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தொடக்கத்தில் மேடையில் போய் பாடும் போது தயக்கம் இருந்தாலும் பின்னர் அனைவரும் எனக்கு ஆதரவு தரும்போது அது எனக்கு பலமாக இருந்தது.

கில்மிஷாவுடன் பழகும் போது நன்றாக இருக்கும். நன்றாக பழகுவார், மக்களுக்காக வந்திருக்கிற நல்லா பாடு என கூறுவார்.

எனக்காக பலரும் ஒத்துழைத்தார்கள்,அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன்.என் மீது அன்புகொண்ட அனைவருக்கும் நன்றி.எனக்காக பாராளுமன்றத்தில் பேசியவர்களுக்கு நன்றி.

மேலும், கனடாவில் இருந்து வாய்ப்பு கிடைத்தது என அசானி குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00