2023ஆம் ஆண்டுக்கான மிஸ் ஏர்த் (MISS EARTH) பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த Drita Ziri வென்றார். இதன் மூலம் மிஸ் ஏர்த் பட்டத்தை வென்ற முதல் அல்பேனிய பெண்மணி என்ற …
uktamil
-
-
மசகு எண்ணெய் கப்பலொன்று இந்திய பெருங்கடலில் பயணித்த போது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு பிரவேசித்த எம்.வி.செம் என்ற கப்பல் மீதே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த …
-
உணவுப் பொருட்களின் விலைகள் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் இந்த விலை அதிகரிப்பு ஏற்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன …
-
உலகெங்கும் விநியோகிக்கப்பட்ட 1.12 மில்லியன் கார்களை திரும்பப் பெற டொயோட்டா நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல வகை கார்களில் ஆக்கிரமிப்பாளர் வகைப்படுத்தல் அமைப்பு (OCS) சென்சார்கள் வேலை செய்யாததே …
-
ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்களால் கடந்த 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபையுடன் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது என இலங்கை அனைத்து …
-
அடுத்த ஆண்டில் கிரக மாற்றங்கள் ஏற்படுவதனால் சில ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும். மேஷம், கடகம், சிம்மம், கன்னி, மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களே 2024ஆம் ஆண்டில் தனது ஆரோக்கியத்தில் …
-
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நாளையும், நாளைமறுதினமும் சிறைக் கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது. நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய தினங்களில் விசேட வேலைத்திட்டம் பொலிஸாருடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என சிறைச்சாலைகள் …
-
மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எவ்வித வழக்கும் இன்றி அவர்களை விரைவாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். …
-
16000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்,அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த கைது இடம்பெற்றது. …
-
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் போண்டா மணி (60). இலங்கை தமிழரான இவர் …