கண்டி – நாவலப்பிட்டி பகுதியில் தாயின் விலா எலும்புகளும் உடையும் அளவிற்கு அடித்து கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டியில் வசித்து வந்த எஸ்.செல்லமாஇரண்டு பிள்ளைகளின் தாயாரே …
tamil news uk
-
-
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்பவர்களுக்கு பலாங்கொடையில் இருந்து நல்லதண்ணி வரை விசேட அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார். …
-
தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். …
-
பிரிஸ்பேன் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அவுஸ்திரேலியா அணி திணறி வருகிறது. The Gabba மைதானத்தில் நடந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் …
-
அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரை தெரிவு செய்ய தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது. …
-
தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்பில் இருந்து Third-Party Chats! விரைவில் புதிய அம்சம்
by Vaishnavi Sby Vaishnavi Sவாட்ஸ்அப் செயலில் இருந்து வேறு Chatting செயலிகளை பயன்படுத்துவபர்களுடன் Chat செய்யும் புதிய அம்சம் விரைவில் வர உள்ளதாக தெரிய வந்துள்ளது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்ட் பீட்டா Version-யில் இதே அம்சம் …
-
தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் பே ஹியூன்-ஜின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தென்கொரிய …
-
இங்கிலாந்து 246க்கு ஆல்அவுட்! ஜெய்ஸ்வால் மிரட்டல் அரைசதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக 76 ரன்கள் விளாசினார். ஹைதராபாத்தில் நடந்து வரும் முதல் …
-
ஜோதிடம்
ராகு – சுக்கிரன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு நிகழப்போகும் மாற்றங்கள்
by Vaishnavi Sby Vaishnavi Sமார்ச் மாதத்தில் சுக்கிரன் மீன ராசியில் நுழைய உள்ளார். ஏற்கனவே இந்த ராசியில் ராகு பயணித்து வருவதால், இந்த சேர்க்கை 10 ஆண்டுகளுக்கு பின் நிகழ உள்ளது. இதன்மூலம் மூன்று …
-
இலங்கை
மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு யாத்திரை சென்ற தம்பதியினர் கைது
by Vaishnavi Sby Vaishnavi Sகுருநாகலில் மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் பூட்டிவிட்டு சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் டீகல்ல, எலத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரே இவ்வாறு …