சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். …
srilanka
-
-
மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள் தாய்லாந்து ஊடாக நாடு திரும்புவதற்கு தயார் நிலையில் உள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார உறுதிப்படுத்தியுள்ளார். …
-
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளர் நியமனம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஒரு …
-
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 லட்சம் முட்டைகள் நாட்டில் கையிருப்பில் உள்ளது. எனவே, முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் …
-
இலங்கையில் 2024 பிப்ரவரி மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2,971 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டதாக தென்னை அபிவிருத்தி அதிகாரசபை (சி.டி.ஏ) இன்று(28) தெரிவித்தது. 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் 4,366 …
-
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று(27) இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் உடன் பயணித்த மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரியகல்லாறு மயான வீதியில் இரு …
-
இலங்கையில் வடக்கில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக, யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(28) நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் …
-
அரிசி மற்றும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று (27) முதல் …
-
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களை ஏற்றிக் கொண்டிருந்த விவசாயி …
-
இலங்கை போக்குவரத்து சபையின் 107 டிப்போக்களில் 70 டிப்போக்களின் ஊழியர்களுக்குப் பல மாதங்களாக மாதாந்த சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், …