மட்டக்ககளப்பு – களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு பாலத்தின் கீழ் நேற்றைய தினம் 2 சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகளை மீண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதியில் மீன்பிடித்தொழிலில் …
srilanka news
-
-
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்ததன் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள சபை உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார். இவர் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன …
-
தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான …
-
இலங்கையில் இரு புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய புதிய மாதுளை வகைகளுக்கு ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என …
-
சட்டவிரோதமாக தாயகத்தில் குடியேரிய விகாரையில் முன்னெடுக்கப்படும் வழிப்படுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. …
-
நாடாளுமன்றில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக …
-
இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் 290ஆவது ஆண்டின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இடம்பெற்றது. அதன்படி, இன்று (24) காலை நல்லூர் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு …
-
கொலை சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த …
-
அனுராதபுரம் சிறைச்சாலை கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவ்வாறு முதலைக்கு இலக்காகிய கைதி ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது பெரும் முயற்சியை அடுத்தே காப்பாற்றப்பட்டுள்ளார். …
-
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் திங்கட்கிழமை பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை பிறந்து 13 நாட்களாகிய நிலையில் …