இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. …
srilanka news
-
-
கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களில் 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க, பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கமெரா சமீபத்தில் பொருத்தப்பட்டது. இதனால், …
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இரவில் சந்திப்பதாக மக்களவை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர், …
-
நாடு முழுவதும் நள்ளிரவு நேரங்களில் திருட்டு சம்பவம் நடந்து வருவதாக பொலிசார் எச்சரித்துள்ளனர். சமீபநாட்களாக நள்ளிரவு நேரங்களில் வீடுகளில் உள்ள வாகனங்களின் உதிரி பாகங்களை ஒரு கும்பல் திருடுவதை வழக்கமாக …
-
உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் ஆண்டு பொதுக்கூட்டமும் 5வது நிர்வாகத் தெரிவும் 18.02.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் பொது சபை உறுப்பினர்கள் …
-
விளையாட்டு
விஸ்வரூப ஆட்டமாடிய ஹசரங்கா..பந்துவீச்சில் மிரட்டிய பத்திரனா
by Vaishnavi Sby Vaishnavi Sஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தம்புலாவில் நடந்த இப்போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. நிசங்கா (6), குசால் …
-
நாட்டின் பெலியத்த பகுதியில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பொலிசாரால் தேடப்படும் 3 பேரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பெலியத்த வலஸ்முல்ல வீதியில் இருக்கும் கஹவத்தை அதிவேக வீதி நுழைவாயில் …
-
அமெரிக்காவின் பொது ராஜதந்திரத்திற்கான துணை செயலாளர் எலிசபெத் எம்.அலன் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இந்த மாதம் வெளிநாட்டிற்கு அரசு முறை பயணமாக இந்தியா, இலங்கை, ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் நாடு பின்னோக்கி செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதி ஆசிய பணிப்பாளர் மீனாஷி கங்கு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மனித உரிமைகள் …
-
இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19ம் தேதி, திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திருகோணமலை மாவட்ட …