SA20 தொடரில் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக MI கேப்டவுன் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. செஞ்சுரியனின் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில், …
Cricket
-
-
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனஞ்செய டி சில்வா தலைமையில் இலங்கை அணி விளையாட உள்ளது. கொழும்பில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி …
-
இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலுக்கு புதுடெல்லி செல்லும் விமானத்தில் வைத்து உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்யும் போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக …
-
இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் நடந்த போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. துபாய் கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க …
-
இந்தியாவிளையாட்டு
சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் தமிழக வீரர்களாக இருப்பார்கள்! சீமான் சீற்றம்
by Vaishnavi Sby Vaishnavi Sதமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் தமிழக வீரர்களாக இருப்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார். நேற்று இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் …
-
பார்ல் ராயல்ஸ் அணியை SA20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. Kingsmead மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் அணி …
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹைதராபாத்தில் நடந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் …
-
பிரிஸ்பேனில் நடந்த பிங்க் பந்து டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி …
-
விளையாட்டு
ஷார்ஜா வாரியர்ஸை 74 ரன்னில் சுருட்டி பூரன் அணி இமாலய வெற்றி
by Vaishnavi Sby Vaishnavi Sஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் MI எமிரேட்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் நேற்றைய போட்டியில் MI எமிரேட்ஸ் …
-
ஹைதராபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில் இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்தியா …