சூரியனின் இடப்பெயர்வால் சிறப்பு பலன்களை பெறப்போகும் ராசிகள்

சூரியன் கும்ப ராசியில் இருந்து மார்ச் 14ஆம் திகதி மீன ராசிக்கு நுழைய உள்ளார். இதன்மூலம் 3 ராசியினர் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகிறார்கள்.

தனுசு

தனுசு ராசியினர் சூரியனின் இடமாற்றத்தினால் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள்.

இவர்களுக்கு சமூகத்தில் மரியாதையும்,கௌரவமும் அதிகரிப்பதுடன் மன அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

பணியில் இருப்பார்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

கடகம்

கடக ராசியினரின் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

இவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதுடன் பண வரவுகள் தாராளமாக இருக்கும்.

பயணங்களால் நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும்.

மீனம்

மீன ராசியினருக்கு ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவடையும்.

கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும், புதிய உறவுகள் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024