தனசக்தி யோகத்தினால் அளவில்லா அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள்

மகர ராசியில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை உருவாகிறது. இதனால் மங்களகரமான தனசக்தி யோகம் உருவாகிறது.

இதன்மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு தனசக்தி யோகத்தினால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

அதேபோல் காதல் உறவுகளிலும் வெற்றி இந்த ராசி நேயர்கள் வெற்றி பெறலாம்.

இக்காலகட்டத்தில் இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்துக்களால் பெரும் நன்மைகள் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு காதல் மற்றும் திருமண உறவுகள் வலுவாக இருக்கும்.

இவர்களுக்கு தொழில் தொடர்பில் சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

நிதி நிலைமையைப் பொறுத்தவரை வருமான ஆதாரங்கள் மிகவும் நன்றாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு தனசக்தி யோகத்தினால் திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும்.

இக்காலகட்டத்தில் புதிய வாகனங்கள் அல்லது சொத்து வாங்கலாம்.

இவர்கள் தொழிலில் செய்யும் முதலீடுகளில் லாபம் பெறுவர்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை ஆகும். எனவே, நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024