ராகு விலகுவதால் பயனடைய போகும் ராசிகள்…..

மேஷ ராசியில் இருந்த குரு-ராகு கூட்டணி விலகியது. குரு சண்டாள தோஷம் முடிவுக்கு வந்த நிலையில் ராகுவும் விலகியுள்ளதால் 6 ராசிக்காரர்கள் பயனடைய போகிறார்கள்.
துலாம்:
குருவின் நேரடி பார்வையில் உள்ளீர்கள். வாழ்வில் ஏற்றத்தை பெறுவீர்கள். சுப காரியங்கள் கைகூடும். செல்வமும் புகழும் தேடி வரும்.
விருச்சிகம்:
தொழில் சங்கங்கள் நீங்கும். கடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் நிதானம் அவசியம். மறைமுக எதிர்ப்புகள் அகலும். எதிரிகளிடம் கவனம்.
தனுசு:
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புகழும் செல்வமும் பெருகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
கும்பம்:
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கடன் சம்பந்தப்பட்ட உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. எதிர்பாராத விடயங்களால் மகிழ்ச்சி தேடி வரும்.
மீனம்:
ஏழரை சனியினால் அவதிப்படும் உங்களுக்கு குருவின் பார்வை மிகுந்த ஆறுதலை தரும். கனவுகள் நனவாகும். நிம்மதியும், மகிழ்ச்சியும் பெருக வியாழனன்று குரு பகவானிற்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024