இன்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய ராசிகள்!

மேஷம்

எளிதில் முடிக்கும் காரியங்கள் கூட இன்று தடைபடும்.

தேவையற்ற செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், நிதி நிலை சமநிலையற்றதாக மாறும்.

உங்கள் அன்றாட வழக்கத்தில் மாற்றங்களை செய்வதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்

நிதி சார்ந்த விடயங்களில் அவசரப்பட வேண்டாம். எனினும் பணம் தொடர்பில் கவலைகள் நீங்கும்.

பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.

கடகம்

இன்று வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும்.

வேலையில் இருப்பவர்கள் அவசரப்படுவதையோ, பதற்றமடைவதையோ தவிர்க்க வேண்டும்.

தலைவலி, தூக்கமின்மை, சோர்வு போன்ற உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கும்பம்

வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும்.

உடல்நிலைப் பிரச்சனைகளை எதிர்கொண்டால் அதில் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஆதரவு தேவைப்படும் நாள் இன்று.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024