உணவக பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய பெண்ணுக்கு சிறைத்தண்டனை ..

Judge and gavel in courtroom

அமெரிக்காவில் உணவக பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய பெண்ணுக்கு நீதிமன்றம் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு மாதங்கள் ஹோட்டல் வேலையும் தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த ரோஸ்மேரி ஹைனை, உணவு தொடர்பான தகராறில் ஹோட்டல் ஊழியரின் முகத்தில் சூடான உணவை வீசிய பின்னர், இரண்டு மாதங்கள் ஹோட்டலில் பணியாற்றுமாறு நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கு தொடர்பான சம்பவம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடந்துள்ளது.

பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய ரோஸ்மேரி தொடர்பான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!