இப்போ யாரு பிக்பாஸ் வீட்டுக்குள்ள எண்ரியாகி இருக்கா??

தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வினுஷா நுழைந்துள்ளார்.

நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இறுதி வாரத்திற்கான டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் இன்றைய நாளுடன் பிக்பாஸ் சீசன் 7 துவங்கி 100 நாட்களாகின்றது.

இதனை கொண்டாடும் வகையில் வெளியில் சென்ற போட்டியாளர்கள் அனைவரும் ஒருவர் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர்.

இதன்படி, அனன்யா மற்றும் வினுஷா தேவி இருவரும் இன்று காலை வருகை தந்துள்ளனர். அதில் வினுஷா ஒரு முடிவுடன் உள்ளே மீண்டும் வந்துள்ளார்.

சுமாராக 70 கேமராக்கள் முன் நிக்சன் தன்னை அசிங்கமாக பேசியதற்கு வெளியில் சென்றவுடன் கோல் செய்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!