பூமியின் மையத்தில் எந்த நாடு உள்ளது

பூமியின் மையத்தில் எந்த நாடு உள்ளது என பார்க்கும் போது கானா நாடு பூமியின் மையத்திலிருந்து 380 மைல் தொலைவில் உள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றார்கள்.

பூமியின் உச்சி மையத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.

அதற்கு மிக அருகில் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் தகோராடி நகரம் உள்ளது.

ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் கானா அமைந்துள்ளது.

இதற்கமையவே, கானா பூமியின் மையத்திலிருப்பதாக கருதப்படுகின்றது. அதனால்தான் இந்த இடத்தை பூமியின் அடையாளமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்நிலையில் கானா பூமியின் மத்தியில் இருப்பதால், வளிமண்டலம் முற்றிலும் மாறுப்பட்டதாக இருப்பதுடன்மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இங்கு அதிக வெப்பம் நிலவுகிறது.

மே, ஜூன் ஆகிய மாதங்களில் அதிக வெப்பம் நிலவுவதால், வெளியில் சென்றால் தீயில் எரியும் அளவிற்கு வானிலை நிலவுவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் விநியோகிக்கக்கூடிய அளவுக்கு கானாவில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது உலகில் நான்காவது மிகப்பெரிய ஏரியாக ல்டா ஏரியின் தாயகமாக கானா காணப்படுகின்றது.

இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை மிகவும் சுவாரஸ்யமானது.

தற்போது, 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கானா, மேற்கு ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!