வீட்டில் பல்லிகள் எந்த திசையில் சத்தம்போட்டால் என்ன பலன்?

வீடுகளில் பல்லிகள் சத்தம் போட்டால் நல்லது என்று பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். ஆனால், திசைகளை பொறுத்து பலன்கள் மாறுபடுகிறது.

அதன்படி, எந்த திசையில் சத்தம் போட்டால் என்ன பலன் என்பதை பார்ப்போம்.

➢வீட்டின் குபேர மூலையான தென்மேற்கு திசையில், பல்லிகள் சத்தம் போட்டால் விருந்தினர்கள் வருவார்கள். நன்மைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளது.

➢தென்கிழக்கு திசையில் சத்தம் போட்டால் வீட்டில் பிரச்சனைகள் வரலாம்.

➢கிழக்கு திசையில் பல்லிகள் சத்தம் போடுவது நல்லது கிடையாது. இதனால், கெட்ட செய்திகள் வரலாம்.

➢வாயு மூலையான வடக்கு திசையில் சத்தம் போட்டால் வீட்டில் நல்லது நடக்கும். ஏதேனும் சுப செய்திகள் தேடி வரும்.

Related posts

ரணில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது!

திருக்கேதீஸ்வர ஆலய மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!

யாழில் முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்!