பிக்பாஸ் சீசன் 7 வெற்றியாளர் அர்ச்சனா!

பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் Bigg Boss நிகழ்ச்சியின் 7வது சீசன் முடிவுக்கு வந்துவிட்டது.

நாளை இந்நிகழ்ச்சி முடியும் என Promo இன்று வெளியானது.

அர்ச்சனா, மணிச்சந்திரா, மாயா, தினேஷ், விஷ்ணு ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக வீட்டில் உள்ளனர்.

இவர்களில் வெற்றியாளராக யார் இருப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தான் அர்ச்சனா BB7 Title Winner என தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் தமிழ் Bigg Boss வரலாற்றில் Wildcard-யில் உள்ளே வந்து Title-ஐ வென்ற முதல் போட்டியாளராக அர்ச்சனா மாறியுள்ளார்.

இந்த தகவலை அடுத்து அர்ச்சனா ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

 

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!