இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய ராசிக்காரர்கள்

மேஷம்:

மேஷ ராசி நேயர்களே, நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டால் உங்களுக்கு இன்று கொஞ்சம் நிவாரணம் இருக்கும்.

ஆனாலும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள்.

நண்பர்களின் சந்திப்பால் உங்கள் மன அழுத்தம் ஓரளவு குறையும்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, பணப்பற்றாக்குறையால் தடைபட்ட வேலைகள் இன்று முடிவடையும்.

தேவையற்ற விடயங்களில் உங்கள் துணையுடன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும்.

இன்று நீங்கள் பெற்றோருடன் அதிக நேரம் செலவிடுவதுடன், ஆரோக்கியத்தில் சாதகமான சூழல் இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசி நேயர்களே, நீங்கள் வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கூட்டாக சேர்ந்து நீங்கள் வேலை செய்தால், இன்று உங்களுக்கு சற்றே சர்ச்சைக்குரியதாக இருக்கும்.

நிதி நிலைமை நன்றாக இருப்பதுடன், உடலின் சில பகுதிகளில் வலியால் சிரமப்படுவீர்கள்.

கடகம்:

கடக ராசி நேயர்களே, நீங்கள் பண விடயத்தில் இன்று கலவையான பலன்களை காண்பீர்கள்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன், பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டால், ஓய்வில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, நீங்கள் உங்கள் மனைவியுடனான உறவில் வெளிப்படைத்தன்மையை பேணுங்கள்.

நீங்கள் திருமணமகதவராக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் விசேடமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் உள்ளவர்கள் இன்று நல்ல லாபத்தை பெறுவார்கள்.

கன்னி:

கன்னி ராசி நேயர்களே, உங்களின் கடும் உழைப்பு விரைவில் பலனைத் தரும்.

ஆனால், தொழில் தொடங்க திட்டமிட்டால் நிதி பிரச்னையை எதிர்கொள்வீர்கள்.

மதுபான பழக்கம் இருந்தால் விரைவில் அதனை கைவிட முயற்சி செய்யுங்கள்.

துலாம்:

துலாம் ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனைகள் குறையும். பெரியவர்களின் ஆதரவை பெறுவீர்கள்.

இன்று புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

பண விடயங்களில் அவசரப்பட வேண்டாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

உங்கள் மனைவியின் கவனக்குறைவான அணுகுமுறை, இன்று உங்களை தொந்தரவு செய்யலாம்.

தொழிலதிபர்கள் சில வேலையில் சில தடைகளை சந்திக்கலாம்.

தனுசு:

தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு குழந்தைகள் மூலம் பிரச்சனைகள் வரலாம்.

இன்று நீங்கள் பணம் தொடர்பான சில முக்கியமான வேலைகளையும் செய்வீர்கள்.

அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் மேலதிகாரிகளை கவனிக்க வைக்கும்.

மகரம்:

மகர ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு திடீர் நல்ல செய்திகள் கிடைக்கலாம்.

இன்று நீங்கள் நிதி ஆதாயத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இன்று நீங்கள் தேவைக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் பெறலாம்.

உடல்நலம் தொடர்பில் சிறிய பிரச்சனைகள் வந்தாலும் அதனை புறக்கணிக்க வேண்டாம்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று நீங்கள் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.

தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஆரோக்கிய விடயத்தில் நீங்கள் மிகவும் சோர்வாக உணருவீர்கள்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024