இன்றைய ராசி பலன்..

இன்று உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டிரமம் இருப்பதால் சற்று கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு இன்று பலன்கள் எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இன்று நீங்கள் வேறு ஒருவரின் பெயரில் உங்கள் நிலப்பட்டாவை மாற்றுவீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். பங்கு சந்தை வியாப்பாராத்தில் அதிரடியான பார்ப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, உங்கள் சங்கடப்பட்ட மனதில் தைரியம், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் நீங்கள் பட்ட சிரமங்களை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். காதலிக்காக கணிசமான தொகையை செலவு செய்வீர்கள்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, நீங்கள் வியாப்பாரத்தில் தடைகளை தாண்டி லாபத்தை பெருகுவீர்கள். நிலம், மணல், செங்கல் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிட்டும். சிக்கலான வேலைகளையும் உயர் அதிகாரிகளின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள்.

கடகம்

கடக ராசி நேயர்களே, தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அடுத்தவர்களுக்காக உத்திரவாதம் கொடுத்து ஆதரவு தெரிவிக்காதீர். அவசர காலத்தில் நண்பரிடம் கடன் வாங்கும் சூழல் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, பந்தயங்களில் ஈடுபட வேண்டாம். ஒன்லைன் சூதாட்டத்தில் விளையாட வேண்டாம். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் செய்யும் நிலை ஏற்படும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, வேலை இடத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். காதலியுடன் வெளியூர் செல்வீர்கள். அடுத்தவருக்கு செய்யும் உதவியால் வெளிவட்டார செல்வாக்கு உயரும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, தொழிலை மேம்படுத்த கேட்ட உதவிகள் தடை இல்லாமல் கிடைக்கும். காட்டுமானத் தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். அரசு வேலையில் புதிய ஒப்பந்தக்ம் பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, நீங்கள் முன்னாளில் பட்ட கஷ்டங்களுக்கு இன்று தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை நிலவி வந்த குழப்பமான சூழ்நிலையை சரி செய்வீர்கள். சிறுதொழில் வியாபாரிகளுக்கு அனுகூலம் கிட்டும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, உங்கள் அவசரத்தால் அரசாங்க வேலை நடக்காமல் போகும். எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தால் அவமானப்படுத்தப்படுவீர்கள். தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம்.

மகரம்

மகர ராசி நேயர்களே, ஆடம்பர செலவால் சேமிப்பு கரையும். யாரையும் மட்டம் தட்டி பேச வேண்டாம். சந்திராஷ்டம் இருப்பதால் கவனம் தேவை.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவருக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில்
தொடங்க திட்டம் தீட்டுவீர்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களே, விரும்பிய பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தி ஆனந்தம் கொள்வீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்வீர்கள். IT ஊழியர்கள் அனுக்கூலம் பெறுவீர்கள்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024