இன்றைய ராசி பலன்..

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இன்று நீங்கள் செலவுக்கு தகுந்த வருமானம் பார்ப்பீர்கள். கலைத்துறையில் நீங்கள் அமோக வெற்றி பெறுவீர்கள். திருமணம் போன்ற நல்ல காரியத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, நீங்கள் வாகன விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் எச்சரிகையுடன் இருங்கள். கணக்கு வழக்குகளை கவனிக்காததால் சிறு நட்டம் ஏற்படும். பெற்றோரின் மருத்துவ செலவுகளுக்காக கடன் வாங்கும் நிலை ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் உங்களுக்கு தலைக்குனிவு ஏற்படும். போட்டி பந்தயங்களில் அதிக லாபம் கிடைக்காது. கையில் இருக்கும் பணம் தானாக செலவாகும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, வீட்டுமனை வாங்கும் ஆசையை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்வதால் குடும்பத்தில் உள்ள இறுக்கத்தை குறைப்பீர்கள். பணியிடத்தில் மன அழுத்தம் ஏற்படும்.

சிம்மம்

புதிதாக தங்க நகைகள் வாங்குவீர்கள். நெருக்கடியான கடன்களை அடைப்பதன் மூலம் நிம்மதி அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களின் இழுபறியை முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.

கன்னி

மங்கள நிகழ்ச்சிகளுக்காக பணம் ஒதுக்குவீர்கள். பெற்றோர் ஆசைப்பட்ட பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் உயர்வான நிலையை அடைவீர்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, பைனான்ஸ் (Finanace) தொழில் செய்பவர்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். ஒன்லைன் சூதாட்டங்களுக்கு ஆசைப்படாதீர்கள். கடுமையாக பாடுபட்டு கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் பிள்ளைகளை மேல்படிப்புக்காக வெளியூருக்கு அனுப்புவீர்கள். குடும்ப தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். உறவுகளில் இருந்த மனக்கசப்பைப் போக்குவீர்கள்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, தொழில் போட்டியை தகர்த்து ஏறிவீர்கள். சிக்கனமாக செலவு செய்வீர்கள். Food Poison ஏற்பட்டு மருந்து எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, குடும்பத்திலும் வெளியுலகிலும் இருந்த சங்கடங்களை களைவீர்கள். கவனக்குறைவால் சிறு விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்படலாம். உங்கள் சேமிப்பை உயர்த்துவீர்கள்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, நீங்கள் விட்டுக் கொடுத்து போனால் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதில் உள்ளவர்கள் விவாகப் பிராப்தம் அடைவீர்கள். பண வரவை அதிகரிப்பீர்கள்.

மீனம்

வேலை காரணமாக குடும்பத்தை பிரிந்து செல்லும் சூழல் ஏற்படும். பணி இடத்தில் உள்ள சிக்கலை தீர்த்துப்பீர்கள்.
IT ஊழியர்கள் அதிக வருமானம் பெறுவீர்கள்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024