இன்றைய ராசிபலன்: 8 மே , 2024

குரோதி வருடம் சித்திரை மாதம் 25 ஆம் தேதி புதன்கிழமை 8.05.2024 சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

சின்ன சின்ன விஷயங்களுக்கு டென்ஷனாவீர்கள்.

கடன் விவகாரங்கள் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள்.

கோபமாக பேசினால் நல்ல உறவுகளை இழப்பீர்கள்.

தெய்வ பக்தியில் நாட்டம் செலுத்துவீர்கள்.

ரிஷபம்

பெண்கள் இக்கட்டான சூழ்நிலையை துணிவுடன் சமாளிப்பீர்கள்.

தண்ணீர் பிரச்சனைக்காக பக்கத்து வீட்டில் சண்டை போடுவீர்கள்.

தொழிலுக்குத் தேவையான பணத்தைத் தேடுவீர்கள்.

மிதுனம்

பங்குதாரர்களுடன் இருந்து வந்த பேசித் தீர்ப்பீர்கள்.

வியாபாரத்தில் லாபம் குறையாமல் பார்த்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊக்கமுடன் வேலை செய்வீர்கள்.

கடகம்

புதிய வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள்.

எடுத்த காரியத்தை சிறப்பாக முடித்து பாராட்டுப் பெறுவீர்கள்.

திருமண முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

எதிர்பார்த்த கடன் உதவியைப் பெறுவீர்கள்.

சிம்மம்

கார் ஓட்டும்போது கவனத்தை சிதற விடாதீர்கள்.

வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்பட மறக்காதீர்கள்.

இடமாற்றத்தால் வெளியூர் செல்வீர்கள்.

கன்னி

சோதனைகளை சாதனைகளாக மாற்றப் பெரும் முயற்சி செய்வீர்கள்.

மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுக்க திட்டமிடுவீர்கள்.

வியாபாரம் தொடர்பான நல்ல வாய்ப்பை பெற போராடுவீர்கள்.

துலாம்

புதிய முயற்சிகளில் தடையில்லாமல் வெற்றி பெறுவீர்கள்.

உறவினர் வீட்டு தேவையை முன் நின்று நடத்துவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் கவனமாக வேலை செய்வீர்கள்.

விருச்சிகம்

வியாபாரத்திற்கு உண்டாகும் சின்ன சின்ன தொல்லைகளை விலக்குவீர்கள்.

முக்கிய கடனை அடைக்க கடுமையாக பாடுபடுவீர்கள்.

வேலைக்கு வெடிவைக்க நினைத்தவர்களின் முன்னால் இடிபோல் இறங்குவீர்கள்.

தனுசு

தொழிலில் வெற்றி பெற கடுமையாக உழைப்பீர்கள்.

குடும்பத்தில் திடீர் சச்சரவுகளால் நிம்மதி இழப்பீர்கள்.

வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கவனமுடன் செயல் படுவீர்கள்.

மகரம்

திறமையை மூலதனமாகக் கொண்டு தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.

சிக்கலான பிரச்சினைகளில் தெளிவான முடிவு எடுப்பீர்கள்.

குடும்பத்தினர் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்

தைரியமாக எதையும் எதிர்கொள்வீர்கள்.

பணவரவு தாராளமாக இருப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கையிருப்பு அதிகப்படுத்துவீர்கள்.

சகோதரர் வகையில் உதவி பெறுவீர்கள்.

மீனம்

எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமாளிப்பீர்கள்.

ரியல் எஸ்டேட் தொழிலில் சிறப்பாக பயன்பெறுவீர்கள்.

பங்குச் சந்தையில் நல்ல லாபத்தை பார்ப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024