இன்றைய ராசிபலன்: 7 ஏப்ரல், 2024

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 07.04.2024 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

உயரதிகாரிகளின் கோபத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள்.

குடும்பப் பிரச்சனைகளால் மனநிம்மதி இழப்பீர்கள்.

சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் உற்சாகப்படுவீர்கள்.

ரிஷபம்

வீண் செலவுகளை குறைத்து நிதி நிலைமையை சீர்படுத்துவீர்கள்.

மருந்து மாத்திரை எடுத்து முதுகு வலிக்கு தீர்வு காண்பீர்கள்.

கடுமையாக உழைத்து காதலியின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள்.

மிதுனம்

மாறி வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உற்பத்தியைப் பெருக்குவீர்கள்.

சிறு வியாபாரிகள் அதிக லாபம் அடைவீர்கள்.

ரியல் எஸ்டேட் தொழிலை சீராக நடத்துவீர்கள்.

கடகம்

நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருப்பீர்கள்.

தேவையில்லாமல் கெட்ட பெயர்களைச் சம்பாதிக்காதீர்கள்.

சிம்மம்

வியாபாரத்தை விரிவுபடுத்த வீணாகச் செலவு செய்ய மாட்டீர்கள்.

உங்கள் மனதை காதலியிடம் சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துவீர்கள்.

கன்னி

வருமானம் போதிய அளவுக்கு வருவதால் குடும்பத் தேவைகளை பொறுப்பாக நிறைவேற்றுவீர்கள்.

கணவன் மனைவி உறவில் கலகலப்பை ஏற்படுத்துவீர்கள்.

துலாம்

வேலைச் சுமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற ஊதியம் பெறுவீர்கள்.

வேலைக்காக கடல்தாண்டிப் போக ஏற்பாடு செய்வீர்கள்.

கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் பணவரவில் முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்

அவசியமில்லாத செலவுகளால் அல்லல் படுவீர்கள்.

பணத்தின் மதிப்பை இந்தக் காலத்தில் நன்கு உணர்வீர்கள்.

ஏதாவது பிரச்சனை தோன்றி தொழிலில் இடையூறுகளை சந்திப்பீர்கள்.

தனுசு

புத்திசாலித்தனத்தால் வருமானத்தை உயர்த்துவீர்கள்.

எந்தப் பிரச்சனையானாலும் சொந்த முயற்சியால் தாண்டுவீர்கள்.

இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு பெறுவீர்கள்.

மகரம்

வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை தடையின்றி பெறுவீர்கள்.

அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள்.

அரசுத் துறை பணியாளர்கள் சிறப்பான பெயரை எடுப்பீர்கள்.

கும்பம்

வீட்டிலும் வெளியிலும் புகழையும் செல்வாக்கையும் அதிகரிப்பீர்கள்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

திருமணத்திற்கான வரன்கள் தேடுவீர்கள்.

மீனம்

எதிர்பார்த்தபடி தொழில் முன்னேற்றம் இல்லாததால் சங்கடப்படுவீர்கள்.

வேலை காரணமாக குடும்பத்தை பிரிந்து செல்வீர்கள்.

மனைவியின் கோபத்தால் மனம் உடைந்து போவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024