இன்றைய ராசிபலன்: 6 மே , 2024

குரோதி வருடம் சித்திரை மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 6.05.2024 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

விரயச் செலவுகள் அதிகரித்து அவஸ்தைப்படுவீர்கள்.

ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டால் அடுத்த பிரச்சனையில் சிக்குவீர்கள்.

வேலை இடத்தில் உங்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களை அடையாளம் காண்பீர்கள்.

ரிஷபம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றி செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.

தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைவீர்கள்.

கிடைத்த லாபத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்வீர்கள்.

மிதுனம்

தொழிலில் இருந்த மந்தநிலையை விளக்கி பிரகாசத்தை ஏற்படுத்துவீர்கள்.

வங்கி லோன் கிடைத்து புதிய தொழில் தொடங்குவீர்கள்.

ஏற்றுமதி இறக்குமதி கமிஷன் வியாபாரத்தில் கை நிறைய சம்பாதிப்பீர்கள்.

கடகம்

குடும்பத்தில் சங்கடத்தை சந்தித்த நீங்கள் பிரச்சனை விலகி சந்தோஷம் அடைவீர்கள்.

வீட்டில் திருமண பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.

பொருளாதார சிக்கலால் ஏற்பட்ட கல்வி கடையை நீக்குவீர்கள்.

சிம்மம்

தொழிலில் அக்கறை செலுத்துவீர்கள். ஆனால் அதிக லாபம் அடைய மாட்டீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையை காண்பீர்கள்.

ஊழியர்கள் வேலையில் அக்கறை காட்டி நடப்பீர்கள்.

கன்னி

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நடப்பீர்கள்.

எதிர்பாராத தன லாபத்தை அடைவீர்கள்.

புதிய முதலீடுகளை கொஞ்சம் தள்ளி வையுங்கள்.

துலாம்

சிறுதொழில் செய்பவர்கள் வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை அடைவீர்கள்.

தொந்தரவு தந்த கழுத்து வலி நீங்கி நிவாரணம் பெறுவீர்கள்.

பெரும் பொறுப்பில் இருப்பவர்களின் வெறுப்பால் செல்வாக்கு சேதம் அடைவீர்கள்.

விருச்சிகம்

தடைபட்டிருந்த வருமானங்கள் தாராளமாக வரத் தொடங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

உங்களுக்கு நெருக்கடியைத் தந்த கடன்களை அடைப்பீர்கள்.

வெளி வட்டாரங்களில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் அதிகரிப்பீர்கள்.

தனுசு

குழப்பமான சூழ்நிலைகள் விலகி நிலையான வருமானம் பெறுவீர்கள்.

பெற்றோர்கள் வழியில் சில நன்மை அடைவீர்கள்.

பிள்ளை குறித்த கவலை நீங்க நிம்மதி அடைவீர்கள்.

மகரம்

சின்னச்சின்ன சங்கடங்களை சந்தித்தாலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகளை முடிப்பீர்கள்.

எதிர்ப்புகள் தந்த பிரச்சனையை சாதுரியத்தால் சமாளிப்பீர்கள்.

கெடுதல் செய்ய நினைத்தவர்கள் கெடுதல் அடைவார்கள்.

கும்பம்

வியாபாரத்தில் இருந்த தடைகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுவீர்கள்.

இயந்திர வகை தொழில்களில் ஈடுபாட்டை அதிகரிப்பீர்கள்.

எதையும் சிந்தித்து செயல்பட்டு சேதாரத்தை குறைப்பீர்கள்.

மீனம்

நன்மைகளையும் தீமைகளையும் கலந்து சந்திப்பீர்கள்.

தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு பொருளாதார உயர்வு அடைவீர்கள்.

கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற மாட்டீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024