இன்றைய ராசிபலன்: 18 மே , 2024

குரோதி வருடம் வைகாசி மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை 18.05.2024 சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகளை நீக்குவீர்கள்.

துணிவுடன் விரும்பிய பெண்ணிடம் மனதை வெளிப்படுத்துவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்பட்ட வில்லங்கங்களை விலக்க முயற்சிப்பீர்கள்.

ரிஷபம்

எதிர்பார்ப்புடன் இருந்த காரியத்தில் கொஞ்சம் ஏமாற்றம் அடைவீர்கள்.

கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

அரசு வேலை வாய்ப்பு பெறுவீர்கள்.

மிதுனம்

நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வை பெறுவீர்கள்.

தொந்தரவு கொடுத்து வந்த நோயிலிருந்து விடுபடுவீர்கள்.

இழுபறியாக இருந்த காரியங்களை சாதகமாக முடிப்பீர்கள்.

கடகம்

வலியச் சென்று வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

விருப்பமில்லாத இடத்திற்கு மாறுதல் செய்யப்படுவீர்கள்.

பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் குறித்து கவலைப்படுவீர்கள்.

சிம்மம்

தாமதமாக கிடந்த காரியங்களை ஜெட் வேகத்தில் நடத்துவீர்கள்.

புதிய வீடு கட்டுவீர்கள். பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள்.

காண்ட்ராக்ட் தொழிலில் நல்ல லாபம் பார்ப்பீர்கள்.

கன்னி

அடுத்தவர் பிரச்சனைக்கு தீர்வு சொல்வீர்கள்.

ஆனால், உங்கள் விஷயத்தில் கோட்டை விடுவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள்.

துலாம்

பணியாளர் பற்றாக்குறையால் கூடுதல் பொறுப்புகளை சுமப்பீர்கள்.

வியாபாரம் மந்த நிலையில் நடப்பதால் மனச் சோர்வு அடைவீர்கள்.

தொழிற்சாலையில் மின்சாரத் தடையால் உற்பத்தி பாதிப்பை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்

சகோதர வகையில் எதிர்ப்பை சந்திக்க இயலாமல் தடுமாறுவீர்கள்.

ஆடை ஆபரணங்கள் வாங்க கடன்படுவீர்கள்.

கணினித்துறையில் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.

தனுசு

சிறு வியாபாரிகள் கூடுதலான லாபம் அடைவீர்கள்.

அரசுப்பணியாளர்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

கலைத்துறையினர் பெரும் புகழடைவீர்கள்.

மகரம்

திருமணம் தொடர்பான காரியங்களை தடையில்லாமல் நடத்துவீர்கள்.

தவறாகப் புரிந்து கொண்டு நண்பர்களைக் காயப்படுத்தி விடாதீர்கள்.

உதவி செய்வதன் மூலம் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.

கும்பம்

வியாபாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.

அரசு வேலையில் தவறான குற்றச்சாட்டுக்கு ஆளாவீர்கள்.

சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

மீனம்

குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

பெண்களுக்கு புதிய தோழிகள் கை கொடுப்பார்கள்.

மாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வியைத் தொடர்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024