இன்றைய ராசிபலன்: 15 ஏப்ரல், 2024

குரோதி வருடம் சித்திரை மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை 15.04.2024 சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

பெண்கள் மனத் துணிவுடன் காரியம் செய்வீர்கள்.

மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க கல்வியாளர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலால் அவதிப்படுவீர்கள்.

ரிஷபம்

தொழிலுக்கு இருந்த இடையூறுகளை சாதுரியமாக களைவீர்கள்.

எந்த வகையான இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிப்பீர்கள்.

வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

மிதுனம்

வியாபாரம் காரணமாக வெளியூரில் தங்குவீர்கள்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வீர்கள்.

கடகம்

திறமையான செயல்பாட்டால் பாராட்டப்படுவீர்கள்.

குடும்பத்தில் எதிர் பாராத விருந்தினர் வருகையால் வீண் சலசலப்பை சந்திப்பீர்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டம் போடுவீர்கள்.

சிம்மம்

விழிப்புடன் இருந்து வியாபாரத்துக்கு வர இருந்த நஷ்டத்தை தவிர்ப்பீர்கள்.

சிலர் பதவி உயர்வோடு உத்தியோக இட மாற்றமும் பெறுவீர்கள்.

குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மனக்கலக்கம் அடைவீர்கள்.

கன்னி

அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் வெளி வட்டாரங்களில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

நண்பர்களுக்கு இடையே இருந்த பிணக்குகளை விலக்குவீர்கள்.

வீட்டில் சுப காரியங்களுக்கான ஏற்பாடு செய்வீர்கள்.

துலாம்

உங்களுக்கு வரவேண்டிய கடன் பாக்கியை வசூல் செய்வீர்கள்.

உடல் ரீதியான பாதிப்புக்கு மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்

வேலைகளை வேகமாக முடிக்க இயலாமல் பின்னடைவை சந்திப்பீர்கள்.

இனிமையாக பேசி கணவன் மனைவிக்கு இடையே இறுக்கத்தை அதிகரிப்பீர்கள்.

அலுவலகச் சுமையால் குடும்பத்தைவிட்டு அந்நியப்படுவீர்கள்.

தனுசு

ஆடை அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள்.

அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதலால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.

வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

மகரம்

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.

எடுத்த வேலையை முடிக்க அக்கறையோடு பாடுபடுவீர்கள்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்பு பெறுவீர்கள்.

கும்பம்

ஏஜென்சி சம்பந்தப்பட்ட வேலைகளில் நல்ல வருமானம் பெறுவீர்கள்.

நிலம் வாங்கி விற்பதன் மூலம் கணிசமான கமிஷன் கிடைத்து சந்தோஷப்படுவீர்கள்.

மீனம்

முயற்சியை முடுக்கிவிட்டு முன்னேற்றமான காரியங்களைப் பார்ப்பீர்கள்.

அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகள் அனுகூலமாக நடப்பதால் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024