இன்றைய ராசிபலன்: 11 மே , 2024

குரோதி வருடம் சித்திரை மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை 11.05.2024 சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

வியாபாரத்தை நல்ல விதமாக நடத்துவீர்கள்.

வீட்டுமனை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷனாகக் காணப்படுவீர்கள்.

தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள்.

ரிஷபம்

உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உள்குத்து வேலையால் பாதிக்கப்படுவீர்கள்.

பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணங்களில் அலைவீர்கள்.

பிள்ளைகளின் ஒத்துழைப்பால் மன நிம்மதி அடைவீர்கள்.

மிதுனம்

வேலையிடத்தில் உயரதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாகாதீர்கள்.

வாகனங்களில் செல்லும்போது அக்கம் பக்கம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள்.

பயணங்களின்போது பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள மறக்காதீர்கள்.

கடகம்

திட்டமிட்டுச் செயல்படுவீர்கள்.

அதில் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரம் தொடர்பான பயணங்களளில் நன்மையை பெறுவீர்கள்.

உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற வருமானத்தை கொண்டு வருவீர்கள்.

சிம்மம்

நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

துணிச்சலான முயற்சிகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.

கன்னி

வியாபாரத்தை கெடுக்க நினைக்கும் எதிரிகளின் கனவை கலைப்பீர்கள்.

எடுத்த காரியத்தில் தாமதமேற்பட்டு சங்கடப்படுவீர்கள் .

இனம் தெரியாத கவலையால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவீர்கள்.

துலாம்

வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற வேகத்தை அதிகரிப்பீர்கள்.

ஆனால் அதைக் கட்டுப்படுத்துங்கள்.

பங்கு முதலீட்டில் அதிக கவனம் செலுத்தாதீர்கள்.

ரியல் எஸ்டேட் தொழிலில் சிக்கலை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்

உறவினர்கள் நண்பர்களின் உதவியை உரிய நேரத்தில் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபத்தை அதிகப்படுத்துவீர்கள்.

தொழில் துறையில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள்.

தனுசு

உறவுக்குள் இருந்த சிக்கலை தீர்த்து சமரச நிலைக்கு கொண்டு வருவீர்கள்.

குறுக்கே வரும் சிறு சிறு இடையூறுகளை முறியடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் உயர்வான பலனை அடைவீர்கள்.

மகரம்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்வீர்கள்.

குடும்பத்தில் உள்ளவர்கள் கோபத்தைத் தூண்டுவதால் டென்ஷன் அடைவீர்கள்.

முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து எறிவீர்கள்.

கும்பம்

ரியல் எஸ்டேட் தொழிலை விறுவிறுப்பாக நடத்துவீர்கள்.

பங்குச்சந்தையில் லாபம் பெறுவீர்கள். வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள்.

உற்ற நண்பர்கள் உதவியை தகுந்த சமயத்தில் பெறுவீர்கள்.

மீனம்

வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அத்தனையிலும் வெற்றி அடைவீர்கள்.

பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பீர்கள்.

எதிர்ப்புகள் தாமாகவே விலகும்படி செய்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024