இன்றைய பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100.98 க்கு விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்தது.

நேற்றைய தினம் லிட்டருக்கு ரூ. 100.75 க்கு விற்பனையான நிலையில் இன்று விலை உயர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு 100.98 ரூபாய்க்கு விற்பனையை துவங்கியுள்ளது.

சென்னையில் இன்று டீசல் லிட்டருக்கு 92.56 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாய் என்ற விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்தது.

இன்று விலை உயர்ந்து லிட்டருக்கு ரூ. 92.56 என்ற விலையில் டீசலின் விற்பனை துவங்கியுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!