இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள TIN எண்

அடுத்த மாதம் முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்து ஆணையாளர், TIN இலக்கம் இன்றி இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள இவ்வித வாய்ப்பும் இல்லை என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!