நம்ம சந்திரமுகி பொம்மியா இது

சூப்பஸ்டார் ரஜினி காந்தின் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த திரைப்படம் சந்திரமுகி படமானது உலகலவில் பேசப்பட்ட படமாகும்.

இப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரகர்ஷிதா.

இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் கூட, மக்கள் மத்தியில் அதிக வரவேற்புள்ளது.

அந்த வகையில், ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சந்திரமுகி’ இந்த படத்தில் ‘அத்திந்தோம்.‘பாடலில் வரும் அழகிய குழந்தை பொம்மியை யாராலும் மறக்க முடியாது.

பொம்மி சிறுமி ரஜினியுடன் சேர்த்து அந்த பாடலில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே பாடி, ஆடியிருந்தாலும், அந்த குழந்தையை இன்றளவிலும் ரசிகர்கள் நினைவில் வைத்துள்ளனர்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!