இந்த 3 ராசிகளுக்கு செல்வம் கொழிக்க போகிறது

மார்ச் 4ஆம் திகதி சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளதால், சில ராசிகளுக்கு அபரிமிதமான நன்மைகள் கிடைக்கப் போகிறது.

மேஷம்

கேது மேஷ ராசியின் 6வது வீட்டில் உள்ளதால், இவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

இந்த ராசியினர் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவர். அத்துடன் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வேலைகளில் இருந்த தடைகள் நீங்குவதுடன், முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியினர் அற்புதமான பலன்களை இந்த இடப்பெயர்ச்சியால் பெறுவர்.

நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடைவதுடன், நீண்டகால கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.

குடும்ப உறுப்பினர்களுடன் மனக்கசப்பு நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

தனுசு

இந்த ராசியினருக்கு ஏப்ரல் 30க்கு பின் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

தொழில் ரீதியாக பலன்கள் கிடைப்பதுடன், பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வும் கிட்டும்.

நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் லாபம் பார்ப்பார்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024