சூரியனின் பெயர்ச்சியால் லாபத்தை பெறப்போகும் ராசிகள்

சூரியன் தனது எதிரி கிரகமான சனி பகவானின் மூலத்திரிகோண ராசியான கும்பத்தில் நுழைகிறார்.

இதன்மூலம் சில ராசிகள் லாபத்தையும், முன்னேற்றத்தையும் அடையப் போகிறார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பால் தொழிலில் லாபம் அடைவர்.

இவர்களுக்கு நிதி ரீதியில் அதிர்ஷ்டம் பெற்றவர்கள் என்பதால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பை பெறுவர்.

இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் வலுவான உறவில் இருப்பர்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் எதிர்பாராத லாபத்தை பெறுவார்கள். இவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

வழக்கத்தை விட இவர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

இந்த ராசியினருக்கு பல முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் முதலீடுகளைப் பொறுத்தவரை நல்ல லாபத்தை பெறுவர்.

சூரியன் 4வது வீட்டிற்கு செல்வதால் இவர்களுக்கு வசதிகள் பெருகும்.

புதிய சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைப்பதுடன், வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் தொழிலில் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை ஆகும். எனவே, நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024