ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் கனடாவில் அதிகரிக்கும் ஆபத்து

கனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

அதன்படி, கனடாவில், 2050ஆம் ஆண்டுகளில் மறதி நோயாளர்களின் 187 வீதமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அதன்போது, 26 ஆண்டுகளின் முடிவில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை 1.7 மில்லியனாக உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2020 ஆண்டில் கனடாவில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு இலட்சமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கனேடியர்கள் மட்டுமல்லாது தமிழர்களும் அதிகளவில் வாழ்கின்றனர். கனடா அரசியலிலும் கால்பதித்துள்ள ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதேவேளை, கனேடியப்பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தமிழர்கள் மற்றும் தமிழ் பாரம்பரியத்தை பெரிதும் மதித்து நடப்பவர் என்பது குறி்ப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!