வெளிநாடு செல்லும் வாய்ப்பு இந்த 3 ராசிகளுக்கு தான்

வேத ஜோதிடத்தில் ராகு என்பது ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இது கெடு பலன்களை மட்டுமே தரும் என்று நினைப்பார்கள்.

ஆனால், ராகுவின் அருளால் பணக்காரராகவும், பிரபலமாகவும் வாய்ப்புள்ளது.

2024யில் ராகு மீன ராசியில் பயணிப்பதால், இந்த ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மேஷம்:

மேஷ ராசிகளுக்கு ராகு 12ஆம் வீட்டில் பயணிக்க உள்ளதால், இந்த ஆண்டு அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

இவர்கள் தொழிலில் நல்ல பலன்களை பெறுவதுடன், வெளிநாடு செல்லும் வாய்ப்பை எட்டுவர்.

சிலருக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும் வாய்ப்பும் உள்ளது.

மிதுனம்:

2024ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு, ராகு 10ஆம் வீட்டில் பயணிக்க உள்ளதால் பல சாதக பலன்கள் கிடைக்கும்.

தொழில் ரீதியாக, இந்த ராசிக்கார்களுக்கு 2024யில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

வேலை தொடர்பாக மிதுன ராசிக்காரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கடகம்:

இந்த ராசிக்காரர்களுக்கு 9வது வீட்டில் ராகு பயணிக்க உள்ளார்.

இதன்மூலம் கடக ராசிக்காரர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள்.

அத்துடன் இவர்கள் வேலை தொடர்பில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணிப்பர்.

இந்த ஆண்டில் நல்ல நிதி நன்மைகள் கிடைப்பதுடன், வெற்றியும் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளதால், நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024