லக்னோ பிரியாணியை ருசித்து சாப்பிட்ட ஜப்பான் தூதர்! மிகச்சிறந்த உணவு என பதிவு

இந்தியாவிற்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததையும், அங்குள்ள மார்க்கெட்டிற்கு சென்று ஆடைகள் வாங்கியதையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பக்கத்தில் பகிர்ந்தார்.
மேலும்,  X தளத்தில் அவர் பிரியாணியை ருசித்து சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து “2 நாட்களாக தொடர்ந்து லக்னோவில் பயணம் செய்து வருகிறேன். நான் சாப்பிட்டதிலேயே மிகச்சிறந்த பிரியாணி இதுதான்” என்றும் கூறியுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!