மக்கள் நிம்மதியாக வாழும் உலகின் முதல் நாடு

ஐரோப்பிய நாடான பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 6வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

இந்நாட்டில் வாழும் மக்களுக்கு கற்பிக்கப்படும் கல்வி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே.

தங்கள் அண்டை வீட்டாருடன் நட்புடன் பழகும்போது, மனதில் பாரம் குறைந்து மக்கள் நிம்மதி அடைக்கிறார்கள்.

பின்லாந்து அரசு நிறுவனங்கள் தங்கள் குடிமக்களுக்கு எப்போதும் உதவ தயாராக இருக்கின்றன.

இதன் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் எளிதில் தீர்க்கப்படுவதால், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

பின்லாந்தில் ஏழ்மை இல்லை. ஊழலும் குறைவாக உள்ளது. அத்துடன் மக்களும் சமமாக நடத்தப்படுகின்றனர்.

இங்கு அதிக ஊதியம் பெறுபவரும், குறைந்த ஊதியம் பெறுபவரும் சமமாகவே நடத்தப்படுகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் பின்லாந்து மக்கள் கவலை இன்றி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!