வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு!

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2024ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு விவாதத்தில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி தெரிவித்தார்.
மேலும், கிழக்கின் அரசசார் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு  எதிராக வாக்களிக்க வேண்டும். இல்லாது விடில் அவர்கள் மக்களுக்கு செய்யும் துரோகமாகும் எனவும் தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 comment

இலங்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அரசு... - Namthesam Tamil News November 29, 2023 - 2:34 pm
[…] புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் […]
Add Comment