worldcup2023

இதேபோல் அதிரடி காட்டுங்கள் இந்தியா.. அந்த அச்சம் எல்லோருக்கும் இருக்கும் – விவியன் ரிச்சர்ட்ஸ் அறிவுரை

முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டியதுடன் அறிவுரைகளையும் கூறியுள்ளார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்…

Read more

வங்கதேசத்தை துவம்சம் செய்த மார்ஷ்! 177 ரன்கள் விளாசல்

வங்கதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் லித்தன் தாஸ், டன்சிட்…

Read more

பறிக்கப்பட்டது இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமை!!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இடைநிறுத்தியுள்ளது. இலங்கையில் கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதி…

Read more

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல இங்கிலாந்து வீரர்களை பூட்டி வைக்க வேண்டும் – வாசிம் அக்ரம் கிண்டல்

உலகக்கோப்பையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் முன்னேறிவிட்ட நிலையில் 4வது அணி எது என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2…

Read more

உங்கள் மீது இலங்கை ரசிகர்கள் கற்களை வீசலாம்! வங்கதேச கேப்டன் மீது ஏஞ்சலோ மேத்யூஸின் சகோதரர் காட்டம்

இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் Timed-out மூலம் ஆட்டமிழந்ததால் அவரது சகோதரர் டிரெவின் மேத்யூஸ் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர்…

Read more

உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் !!

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் பறந்த தொடராக நடப்பு உலகக்கோப்பை தொடர் உருவாகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக 500 சிக்சர்கள் விளாசப்பட்டு சாதனை…

Read more

ரொனால்டோவின் கோல் இல்லாமல் அல் நஸர் அபார வெற்றி

அல் டுஹைல் அணிக்கு எதிரான போட்டியில்  அல் நஸர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. AFC தொடரில் நடந்த இந்தப் போட்டியில் அல் நஸர் வீரர்…

Read more

உலகக்கோப்பையில் முதல் சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்

ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் இப்ராஹிம் ஸத்ரன். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப்…

Read more

15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இப்படி மோசமாக எந்த அணியும் நடந்துகொண்டதில்லை – கொந்தளித்த ஏஞ்சலோ மேத்யூஸ்

நேற்றைய போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் sledging செய்ததை இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மேத்யூஸ் timed out முறையில் வெளியேறியதற்கு வங்கதேச கேப்டன் ஷகிப் அல்…

Read more

உலகக்கோப்பையில் முதல் முறையாக இலங்கையை வீழ்த்திய வங்கதேசம்!

டெல்லியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. முதலில் ஆடிய இலங்கை அணி அசலங்காவின் சதத்தின் (108) உதவியுடன் 279 ரன்கள் எடுத்தது.…

Read more