Vikrabandi by election Results 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு: திமுக வேட்பாளர் முன்னிலை!

கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற நா.புகழேந்தி மரணமடைந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இன்று…

Read more