uktamils

யாழ். பல்கலை மாணவி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், குணரத்தினம் சுபீனா (25 வயது) என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இறுதியாண்டு மாணவியான குறித்த…

Read more

காதலன் திருநங்கை என தெரிய வந்ததால் காதலை கைவிட்ட பெண்..

சென்னையில் IT பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி (25) என்ற இளம்பெண் சென்னையில் உள்ள IT நிறுவனத்தில்…

Read more

216 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா இமாலய வெற்றி..

மகளிர் தென் ஆப்பிரிக்க அணி 216 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது. தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் மகளிர் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி…

Read more

MISS EARTH பட்டத்தை அல்பேனியா சேர்ந்த பெண் சுவீகரித்துள்ளார்..

2023ஆம் ஆண்டுக்கான மிஸ் ஏர்த் (MISS EARTH) பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த Drita Ziri வென்றார். இதன் மூலம் மிஸ் ஏர்த் பட்டத்தை வென்ற முதல் அல்பேனிய பெண்மணி என்ற…

Read more

வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்..

மசகு எண்ணெய் கப்பலொன்று இந்திய பெருங்கடலில் பயணித்த போது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு பிரவேசித்த எம்.வி.செம் என்ற கப்பல் மீதே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த…

Read more

உணவுப் பொருட்களின் விலைளும் அதிகரிப்பு!!

உணவுப் பொருட்களின் விலைகள் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் இந்த விலை அதிகரிப்பு ஏற்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன…

Read more

டொயோட்டா நிறுவகத்தின் அதிரடி நடவடிக்கை..

உலகெங்கும் விநியோகிக்கப்பட்ட 1.12 மில்லியன் கார்களை திரும்பப் பெற டொயோட்டா நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல வகை கார்களில் ஆக்கிரமிப்பாளர் வகைப்படுத்தல் அமைப்பு (OCS) சென்சார்கள் வேலை செய்யாததே…

Read more

கைவிடப்பட்டது டெலிகொம் பகிஷ்கரிப்பு ..

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்களால் கடந்த 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபையுடன் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது என இலங்கை அனைத்து…

Read more

இந்த 5 ராசிக்காரர்களுக்கு 2024யில் ஆரோக்கியம் பாதிக்கும்..

அடுத்த ஆண்டில் கிரக மாற்றங்கள் ஏற்படுவதனால் சில ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும். மேஷம், கடகம், சிம்மம், கன்னி, மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களே 2024ஆம் ஆண்டில் தனது ஆரோக்கியத்தில்…

Read more

கைதிகளை பார்வையிட விசேட அனுமதி!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நாளையும், நாளைமறுதினமும் சிறைக் கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது. நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய தினங்களில் விசேட வேலைத்திட்டம் பொலிஸாருடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என சிறைச்சாலைகள்…

Read more