uktamilnews

வெட்டின் தாக்கம் எதிர்கால சந்ததியினருக்கும்..

2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN இலக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தகவல்…

Read more

பொது கழிப்பறைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது..

வெட் வரி 18% வீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பொது கழிப்பறைகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கழிப்பறைகளுக்கான 10.00 ரூபா கட்டணம் 20.00 ரூபாயாகவும், 20.00 ரூபாவாக இருந்த கட்டணம்…

Read more

50,000 மெட்ரிக் டொன் அரிசி நாட்டுக்கு!

50,000 மெட்ரிக் டொன் கீரி சம்பா அரிசியை எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு (இலங்கைக்கு) இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

Read more

கோண்டாவிலில் வீடு முற்றுகை! – போதைப்பொருட்கள் மீட்பு..

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் வீடொன்றிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டிலிருந்து, 500 கிராம் கேரளக் கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், போதை மாத்திரைகள் 6, போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும்…

Read more

தளர்த்தப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை..

ஜப்பான் வானிலை மையம், ஆழிப்பேரலை ஏற்படும் என விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை தளர்த்தியுள்ளது. இந்நிலையில் ஜப்பானின் கரையோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் மக்களுக்கு தேவையான…

Read more

தடையுன்றி பரீட்சை நடைபெறும்..

உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று…

Read more

சுங்கத்துறை வருவாய் அதிகரிப்பு..

இலங்கை சுங்கத்துறை வரலாற்றில் கடந்த ஆண்டு 970 பில்லியன் ரூபா அதிக வருவாயை ஈட்டியுள்ளது. முன்னதாக 2018ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 923 பில்லியன் ரூபாய் வருமானமே இதுவரையில் இலங்கை சுங்கத்தின்…

Read more

150வது கோல் அடித்த சாதனை நாயகன்!

பிரீமியர் லீக் தொடரில் முகமது சாலாவின் மிரட்டலான ஆட்டத்தினால் லிவர்பூல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் நியூகேஸ்லே அணியை வீழ்த்தியது. லிவர்பூல் மற்றும் நியூகேஸ்லே அணிகளுக்கு இடையிலான பிரீமியர்…

Read more

உணவக பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய பெண்ணுக்கு சிறைத்தண்டனை ..

அமெரிக்காவில் உணவக பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய பெண்ணுக்கு நீதிமன்றம் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்கள் ஹோட்டல் வேலையும் தண்டனை விதித்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோவைச்…

Read more

சிவப்பு நிறமாக மாறிய நதி..

ரஷ்யாவில் இஸ்கிதிம்கா என்ற நதியில் தண்ணீரின் நிறம் சிவப்பு நிறத்தில் மாறியுள்ளதாக அதிர்ச்சிதகவல் வெளியாகியுள்ளது. கெமரோவோ தொழில் நகரத்திற்கு அருகாமையில் உள்ள நதி ஒன்றிலே இவ்வாறு சிவப்பு நிற நீர்…

Read more